america உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டுகிறது: ஐ.நா.அறிவிப்பு! நமது நிருபர் நவம்பர் 15, 2022 உலகின் மக்கள் தொகை நவம்பர் 15 அன்று 800 கோடியை எட்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.